பயிர் பாதுகாப்பு :: பீன்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள் |
தேமல் நச்சுயிரிகள்:
அறிகுறிகள்:
- இலைகளில் தெளிவான நிறத் திட்டுக்கள் பீன்களில் தோன்றலாம்
- ஊட்டச்சத்துக்கள் சரிசமமாக இல்லாமலோ (அ) களைக்கொல்லி சேதம் (அ) அதிகப்படியான நசசுயிரிகளால் தாக்குதல் ஏற்பட்டோ இருக்கலாம். தென்மண்டல பட்டாணிகள் தட்டைப்பயிறு அசுவிணி – தேமல் நச்சுயிரி, பீன்ஸ் பொது தேமல் நச்சுயிரி மற்றும் பல தாக்கப்படும்
- நச்சுயிரிகளால் தாக்கப்பட்டது என்று அறிகுறிகளை வைத்து வேறுபடுத்த முடியாது
- எலிசா சோதனைகள் நச்சுயிரிகளான இனம் காணப்படுவதற்கும், தேமல் அறிகுறிகளை உறுதி செய்யவும் பயன்படுகிறது
கட்டுப்பாடு:
- பரிந்துரைக்கப்பட்ட வேதியியல் முறை கட்டுப்பாடு முறைகள் என்று எதுவும் இல்லை
- நச்சுயிரிகள் அசுவிணி மூலம் பரவும் மற்றும் விதையின் மூலமும் பரவும். இதற்காக தான் விதைகளை சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது.
|
|
|