நீர் மென்மை அழுகல் நோய்: ஸ்கிளிரோசினியா ஸ்கிளிரோசியேரம்
அறிகுறிகள்:
- சிறிய, மென்மையான நீரில் ஊறிய புள்ளிகள் தண்டுகள், இலைகள், காய்களின் மீது காணப்படும்
- இந்தப் புள்ளிகள் குளிர், ஈரப்பதம் உள்ள நிலைகளில் பெரிதாகி, ஒன்றிணைந்து, தண்டுப் பகுதி பிளவுப்படும்
- தாக்கப்பட்ட காய்கள் மென்மையாக நீர் ஆழ்ந்து, படிவதற்கு முன் பழுப்பு நிறமாக மாறும். தாக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளைநிற பூஞ்சாண் வளர்ச்சி சூழ்ந்திருக்கும்
கட்டுப்பாடு:
- பயிர்களுக்கிடையில் காற்றோட்டமாக இருக்க வேண்டும்
- அதிகப்படியான உரங்கள் இடக்கூடாது
- பரிந்துரைக்கப்பட்ட இரசாயனக் கட்டுப்பாடு முறைகள் ஏதுவுமில்லை.
|
|