செந்நாவாய்ப்பூச்சி : டிஸ்டெர்கஸ் சின்குலேட்டஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- தாக்கப்பட்ட காய்களின் விதைகள் நிறம்மாறியும், சுருங்கியும் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- இளம் மற்றும் முதிர்ப்பூச்சி சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிற வளையம் வயிற்று பகுதியிலும், இறக்கைகளில் கருப்புநிற குறிகளுடனும் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- இறை விழுங்கியான ஹார்பேக்டர் காஸ்டாயிஸ் மூல் செந்நாவாய்ப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்
- பாஸ்ஃபாமிடான் 40 SL@ 600 மி.லி/ஹெக்டேர் தெளிக்கவும்
|
|
|
இளம்பூச்சி |
முதிர்ப்பூச்சி |
|