சேதத்தின் அறிகுறிகள்:
- இலைகள் புழுவின் உமிழ்நீரினாலான நுலினால் சுருட்டப்பட்டிருக்கும்
- அதற்குள் புழு இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டித் தின்னும்
- செடியில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்தது போல் தோற்றமளிக்கும்.
பூச்சியின் விபரம்:
- புழு : உடல் பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும், தலை பாகம் மற்றும் நெஞ்சறை முன்பாகம் கருப்பாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- சுருண்டு இருக்கும் இலைகளை சேகரித்து அழிக்கவும்.
- கார்பரில் 2 கிராம் / லிட்டர் அல்லது பாஸோலான் 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும்.
|
|
|
சுருட்டப்பட்ட இலைகள் |
முதிர்ப்பூச்சி |
|