காவடிப்புழுக்கள் : அனோமிஸ் ப்ளேவா, சேன்தோடஸ் கிரேயெல்சி, டராக்கி கிட்டிடுலா
சேதத்தின் அறிகுறிகள்:
- புழுக்கள் இலைகளை கண்டபடி கடித்துச் சேதப்படுத்தும்.
- இலைகள் முழுவதையும் சாப்பிட்டு, இலைகள் களைத்து போன்று தோற்றமளிக்கும்.
பூச்சியின் விபரம் :
|
|
|
கூட்டுப்புழு |
புழு |
|
|
|
புழு |
முதிர்பூச்சி |
- அனோமிஸ் ப்ளோவா - பச்சை நிற காவடிப்புழு, ஐந்து வெள்ளைநிறக் கோடுகள் நீளவாக்கில் உடலின் மேற்பரப்பில் இருக்கும்.
- சேன்தோடஸ் கிரேயெல்சி - பச்சை நிற காவடிப்புழு, லாடம் போன்ற வடு உடலின் ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும்.
- டராக்கி நிட்டிடுலா - பச்சைநிற காவடிப்புழு.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பாலோலான் 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும்.
|