வெள்ளை ஈ : பெமீசியா டபாசி
சேதத்தின் அறிகுறிகள்:
- முதலில் வெண்புள்ளிகள் தோன்றி பிறகு அவை ஒன்றாக இணைத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்
- கடுமையாக தாக்கப்பட்ட செடிகளை முதிரா நிலையில் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிடும்
- கரும்புகை பூசணத்தை ஏற்படுத்தும்
- நரம்பு வெளத்தல் மஞ்சள் நரம்பு தேமல் நோய்யை பரப்புகின்றது.
பூச்சியின் விபரம்:
- இளம் குஞ்சு: பச்சை கலந்த மஞ்சள் நிறத்துடன், முட்டை வடிவில் காணப்படும்.
- வெள்ளை ஈ: உடலானது சிறியதாகவும், மஞ்சள் நிறத்துடன், வெள்ளைநிற மாவுப்பூச்சியால் மூடப்பட்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பின்வரும் பூச்சிக்கொல்லிகள் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்:
- ஃபாசலோன் 35 EC @ 2.5 லிட்டர்/ஹெக்டேர்
- குவினால்பாஸ் 25 EC @ 2.0 லிட்டர்/ஹெக்டேர்
- ட்ரைஅசோஃபாஸ் 40 EC @ 2 லிட்டர்/ஹெக்டேர்
|
|
|
மஞ்சள் நிற இலை மற்றும் பூச்சி |
மஞ்சள் நரம்பு மொசைக் |
|