ஆல்டர்னேரியா கருகல்: ஆல்டர்னேரியா ஆல்டர்னேட்டா
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- இருண்ட சாம்பல் நிறத்தில் சற்றே குழிவிழுந்த ஒழுங்கற்ற புண் நீளமாக உருவாகிறது
- இந்த நைவுப் புண்களின் மேற்பரப்பில் சாம்பல் நிற பஞ்சு போன்ற மைசிளியாகளில் கொநிடியாக்கள் தோன்றும்.
- நோயுற்ற காயை வெட்டினால் கருப்பான சிதைவு திசுக்கள் காணப்படும்.
|
|
|
|
|
|
பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டாத் பயிர் |
காய்களுடன் உள்ளே தொற்று |
சிதைவை திசுக்கள் |
|
நோயினைகண்டறிதல்:
- பூஞ்சைகளின் கொநிடியோஸ்போர்கள் நேராக அல்லது வளைவாக, சில நேரங்களில் கிளைகளுடன் இருக்கும்.
- மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருந்து, நடுத்தர தங்க பழுப்பு நிறத்திற்கு மாறும்
- கொநிடியாக்கள் வெளிர் நிறத்தில் இருந்து கரும் பழுப்பு நிறத்தில், குறுக்கு மற்றும் நீண்ட தடுப்புச்சுவர் கொண்டு குறுகிய சங்கிலிகளாய உருவாக்கப்படுகிறது
|
கட்டுப்படுத்தும் முறை:
- 0.2 % ஜைநேப் அல்லது 0.2 % மேன்கோசெப் தெளிக்க வேண்டும்்
|
Source of Images:
El- Sayed Hussein El- Sayed Ziedan (2012) First report of Alternaria pod blight of okra in Egypt. Journal of Agricultural Technology, 8(7), pp.2239-2243. |