செர்க்கோஸ்போரா இலைப்புள்ளி: செர்க்கோஸ்போரா மலாயன்ஸிஸ், செ. எபில்மோஸி

அறிகுறிகள்:

  • இந்தியாவில் செர்க்கோஸ்போராவின் 2 வகைகள் இலைப்புள்ளிகளை உருவாக்குகின்றன
  • செ.மலாயன்ஸிஸ் பழுப்பு நிறத்தில், ஒழுங்கற்ற புள்ளிகளுடனும், செ. ஏபில்மோஸி கரும் புகை பூசணத்துடன், நீளவாக்கில் புள்ளிகளுடனும் காணப்படும்
  • இரண்ட இலைப்புள்ளிகளும் இலை உதிரச் செய்யும். ஈரப்பதம் உள்ள பருவங்களில் பொதுவாகத் தோன்றும்

கட்டுப்பாடு:

  • மான்கோசெப் 0.25% தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016