நுண்ணுயி்ரி இலைக் கருகல்: சேந்தோமோனஸ் பேசோலி
அறிகுறிகள்
- பல பழுப்பு நிற, காய்ந்து வெளியே தெரியும் புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
- தீவிர தாக்குதலின் போது, இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து, முடிவில் இலைகள் முதிர்வதற்கு முன்பே மஞ்சள் நிறமாகி, உதிர்ந்து விடும்.
- இலையின் அடிப்புறத்தில், சிவப்பு நிறத்தில் காணப்படும்.
- தண்டு மற்றும் காய்களும் தாக்கப்படும்
- விதை மூலம் பரவும்.
- மழை சாரலால் இந்த நோய் பரவும்.
கட்டுப்பாடு
- நோயற்ற விதைகளை பயன்படுத்துதல்
- பயிரின் குப்பை கூளங்களை அழித்தல்
- விதைகளை ஸ்டப்ரோமைசின் 500 பிபிஎம் கரைசலில் விதைப்பதற்கு முன் 30 நிமிடங்களில் அமிழ்த்தி வைத்தல். இதன் பின், ஸ்டரப்டோசைக்கிளின் மற்றும் தாமிர ஆக்ஸிகுளோரைடு 3 கிராமுடன் கலந்து 12 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
|
|
|