பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

துரு நோய்: யூரோமைசிஸ் பேசோலி

அறிகுறிகள்

  • இலையின் அடிப்புறம், வட்ட வடிவ சிவப்பு கலந்த பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும் காய்கள் மற்றும் தண்டுப் பகுதியிலும் தோன்றும்.
  • தீவிர தாக்குதலின் போது, இலையின் இருபுறமும் துரு போன்று முழுவதும் மூடியிருக்கும்.
  • இலைகள் சுருங்கி, உதிருவதால் விளைச்சல் குறையும்.

கட்டுப்பாடு

  • மான்கோசெப் 2.5 கிராம்/லிட்டர் தெளிக்க வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015