கட்டுப்படுத்தும் முறைகள்:
- பாதிக்கப்பட்ட அல்லது சேதப்பட்ட இளங்குருத்து அல்லது நுனித்தண்டு மற்றும் சேகரித்து அழிக்கவும்.
- ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக கத்திரி பயிரிடுவதை தவிர்க்கவும்
- உட்பரவல் அதிகமாக உள்ள இடங்களில் நீளம் மற்றும் குறுகலான காய் உள்ள ரகங்களை பயிரிடவும்.
- ஒரு ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறி அமைக்கவும்.
- ப்ரைஸ்டோமரஸ் டெஸ்டுசியஸ் மற்றும் செராமஸ்டஸ் பெலவோரிப்டெலில் ஒட்டுண்ணியைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.
- செயற்கை பயிரித்திரைடு உபயோகிப்பதை தவிர்க்கவும்.
- காய்முதிர்ச்சி மற்றும் அறுவடை நேரங்களில் பூச்சிக்கொல்லி உபயோகிப்பதை தவிர்க்கவும்
- வேப்பம் கொட்டை வடிநீர் 5 சதம் தெளிக்க வேண்டும்
- பின்வரும் ஏதேனும் ஓரு பூச்சிக்கொல்லியை நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்
|
பூச்சிகொல்லி |
அளவு |
ஆசாடிராக்டின் 1.0 % EC (10000 ppm) |
3.0 மி / லி |
ஆசாடிராக்டின் 0.03 % WSP (300 ppm) |
5.0 கி / லி |
க்லோர்பைரிபாஸ் 20 % EC |
1.0 மி / லி |
டைமெத்தொயேட் 30 % EC |
7.0 மி / 10 லி |
எமாமெக்டின் பென்ஜொவேட் 5 % SG |
4 கி / 10 லி |
ப்ளுபென்டையமைய்டு 20 WDG |
7.5 கி / 10 லி |
போசலோன் 35 % EC |
1.5 மி / லி |
குயின்னால்பாஸ் 25 % EC |
1.5 மி / லி |
தயோடிகார்ப் 75 % WP |
2.0 கி / லி |
தயோமெட்டான் 25 % EC |
1.0 மி / லி |
டிரைக்லோரோபான் 50 % EC |
1.0 மி / லி |
டிரையாசோபாஸ் 40 % EC |
2.5 மி / லி |
|