பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மொக்கு துளைப்பான்ஸ்ர்ஃப்பிபல்பா பிளாப்சிகோனா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட மொக்குகளில் சிறு துவாரம் தென்படும். மொக்குகள் சுருங்கி விழுந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • புழு: இளஞ்சிவப்பு நிறப்புழுக்கள்
  • பூச்சி: சிறியது மயிரிழைகளால் ஆன இறகு

கட்டுப்படுத்தும் முறை:

  • வேப்பம் எண்ணெய் 2 மி.லி/லிட்டர் தெளிக்கவும்
பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015