பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
சாம்பல் கூன் வண்டு : மில்லோசிரஸ் சப்பேசியாட்டஸ், மி.டிஸ்கலர் மி. விரிடனஸ், மி.மேக்குலோசஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலையின் ஓரங்களைக் கடித்துச் சேதம் உண்டாக்குகின்றன
- புழுக்கள் வேர்களின் நுனிகளைக் கடித்துத் தின்பதால் தாக்கப்பட்ட செடிகள் வாட ஆரம்பிக்கின்றன
பூச்சியின் விபரம்:
- வண்டின் புழு: சிரிய கால்களற்றது
- கூட்டுப்புழு: மன் பட்டுக்கூட்டில் கூட்டுப்புழு பருவத்திற்கு செல்லும்
- பூச்சி: மி.மேக்குலோசஸ்: பசுமை கலந்த வெண்ணிற பின் இறக்கையில் கருங்கோடுகள் காணப்படும்
- மி.சப்பேசியாட்டஸ்: பழுப்பு நிறத்தில் இருக்கும்
- மி.டிஸ்கலர்: பழுப்பு நிற இறக்கையில் வென்புள்ளிகள் இருக்கும்
- மி.விரிடனஸ்: சிரிய பச்சை கூன்வண்டு
|
|
கட்டுப்படுத்தும் முறை:
- கூன் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம்
- கடைசி உழவின் போது ஹக்டேருக்கு வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ கிராம் இடவும்.
- உட்பரவு அதிகமுள்ள இடங்களில் கார்போஃபிரன 3G குறுனையை ஹெக்டேருக்கு 15 கிலோவை நடவுக்கு பிறகு 15 நாட்கள் கழித்து இடவும்
- கார்ஃபரில் 50 WP 3 கிராம் + நனையும் சல்ஃபர் 2 கிராம்/லிட்டர் தெளிக்கவும்.
|
|
|