கழுத்தழுகல் நோய்
அறிகுறிகள்
- இந்த நோய் எப்பொழுதாவது அதிகளவில் தோன்றும்
- தண்டின் கீழ்ப்பகுதி தாக்கப்படும்
- தண்டின் உள்ளே உள்ள திசுக்கள் காய்ந்து விடும்
- கீழேயுள்ள திசுக்கள் காய்ந்து, செடிகள் உருக்குலைந்து விடும்
- மண்பரப்புக்கு சற்று அருகில் தண்டின் மீது சாமசலியா மற்றும் ஸ்களிரோசியா காணப்படலாம்
- செடியின் திறன் குறையும். தண்டைச் சுற்றி நீர் தேங்கியிருக்கும்
|
|
நோயற்ற இலைகள் |
|
கட்டுப்பாடு
- 4 கி டிரைக்கோடெர்மா விரிடி /கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
- மான்கோசெப் 2 கி/லிட்டர் தெளிக்கவேண்டும்
- நோய் தாக்கப்பட்ட செடியின் பகுதிகளை அழிக்க வேண்டும்
|