அடிச்சாம்பல் நோய்: பெரானோஸ்போரா பாராஸ்டிகா
அறிகுறிகள்:
- இளம் செடிகளைத் தாக்கும். விதை உற்பத்தியிலிருந்து வட இந்தியாவில் பொதுவாகத் தோன்றும். விதை உற்பத்தியின் போது அதிக ஈரப்பதம் நிலவினால் நோயின் தாக்கம் அதிகமாகும்.
- இனம் நாற்றுகளில் நிறமாற்றம் ஏற்படும். தாக்கம் அதிகமாகும் போது மடிந்துவிடும்.
- ஊதாநிறப்புள்ளிகள் (அ) மஞ்சள் கலந்த பழுப்பு நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் தோன்றும். இலையினட் அடிப்புறத்தில் வெள்ளை நிற சாம்பல் போன்ற பூசன வளர்ச்சி தோன்றும்.
கட்டுப்பாடு:
- மெட்டாலாக்ஸில் (ஏப்ரான் மகராம்) / கிலோ விதை) என்ற அளவில் விதை நோர்த்தி செய்ய வேண்டும்.
- மெட்டலாக்ஸில் (ரிடோனில் 0.4% ) தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.
|
|