பயிர் பாதுகாப்பு :: முட்டை கோஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்

கரும்புள்ளி நோய்: ஆல்டர்னியா வகை
அறிகுறிகள்:

  • வயதான செடிகளில், இலைகள், பூக்காம்புகள், தண்டுகள், சிறிய பழுப்பு முதல் கருப்பு நிற வட்ட வடிவ புள்ளிகள் தோன்றும்.
  • சில சமயங்களில் இந்த புள்ளிகள் ஒன்றினைந்து காணப்படும்.
  • முட்டைக்கோஸ் தலை மற்றும் காளிபிளவர் தலையும் முதிர்ந்த பின்னர் மற்றும் விதை உற்பத்தியின் போதும் சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்பாடு:

  • டிரைடிமார்ப் 0.1% தழைத் தெளிப்பாகவும், மான்கோலும் 0.25% என்ற அளவில் ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015