முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: முட்டை கோஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்
சாம்பல் நோய்
:
எரிசிபே பாலிகோனி
அறிகுறிகள்:
ஆரம்பத்தில் இலையின் மேற்புறத்தில் வெள்ளை நிற பூஞ்சான் வளர்ச்சி தோன்றும். பின் இலை முழுவதும் பரவி சாம்பல் கலந்த வெள்ளை நிற மைசீரியம் காணப்படும்.
கட்டுப்பாடு:
கந்தகம் 0.25% (அ) டைனோகேப் 0.05% தெளிக்க வேண்டும்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015