நாற்றழுகல் நோய்: பித்தியம் டிபேரியானம்
அறிகுறிகள்:
- கருப்பு மற்றும் சிவப்பு கலந்த பழுப்பு நிறப் புள்ளிகள் கழுத்துப் பகுதியில் காணப்படும். முடிவில் நாற்றுகள் மண்ணின் மேற்பரப்பில் விழும்.
- அதிக ஈரப்பதம் அதிக வெப்பநிலை நிலவினால் இ்ந்த நோய் விதைப்படுகைகளில் தோன்றும்.
கட்டுப்பாடு:
- கேப்டான் (அ) திரம் 4 கிராம் / கிலோ விதை, தொடர்ந்து டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
|
|