வண்டுத் துளைப்பான் : ஒன்தோஃபேகஸ் வகைகள்
சேதத்தின் அறிகுறிகள்:
- வண்டினப் புழுக்கள் காய்களை துளைத்து உள்ளிருக்கும் திசுக்களை உண்டு சேதப்படுத்தும்.
- தாக்கப்பட்ட பிஞ்சுகள் முதிர்ந்த காய்ப் போல் தோற்றமளிக்கும். பிறகு அழுகி உதிர்ந்து விடும்.
- வண்டுகள் பூக்களையும், திசுக்களையும் சாப்பிடும்.
பூச்சியின் விபரம்:
- வண்டு:
சிறிய கருநிற வண்டு, உடலில் மெல்லிய உரோமங்களைக் கொண்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- சீராக தோட்டத்தில் நிழல் ஏற்படுமாறு பார்த்துக் கொள்ளவும்.
- குவினால்ஃபாஸ் 2 மிலி / லிட்டர் தெளிக்கவும்.
|
|