பயிர் பாதுகாப்பு :: கார்னேசன் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினிகள்

அறிகுறிகள்:

  • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
  • பூ மொட்டுக்களை உண்கின்றன. இலைகள் மற்றும் நுனிகிளையும் உண்கின்றன.
  • பல்வண்ண தேமல் நச்சுயிரி நோயை பரப்பும் காரணியாக உள்ளது.

புச்சியின் விபரம்:

  • முட்டை வடிவ மஞ்சள் கலந்த பச்சை முதல் பழுப்பு நிறம் (அ) கருப்பு நிறமாகக் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • டைமெத்தோயேட் 30 கிகி 1 மிலி/லிட்டர் என்ற அளவில் பூ பூப்பதற்கு முன் தெளிக்கவும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015