இலைப்பென்: திரிப்ஸ் டேபேசி
அறிகுறிகள்:
- இளம் பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
- செடிகள் கரும் புள்ளிகளுடன் மஞ்சள் நிறமாக மாறுதல். செடிகள் சுருங்கித் தோன்றுதல்.
- தீவிர நிலையின் போது, செடியின் வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கப்படும்.
- பூக்களின் மீது உள்ள் வரிகளால் சந்தை படுத்த தகுதியில்லாமல் போகிறது.
புச்சியின் விபரம்:
- இளம்பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
கட்டுப்பாடு:
- டைமிதோயேட் 30 EC @ 1மி/லி (அ) பெனிட்ரோதயான் 50 EC @ 1மி/லி (அ) மாலத்தியான் 50 EC @ 1மி/லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
|
|