பயிர் பாதுகாப்பு :: கார்னேசன் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அந்துப் பூச்சி: கார்னேசன் டோர்டிரிக்ஸ்

அறிகுறிகள்:

  • புழுக்கள் இலைகளில் பட்டு போன்ற நூல்களைக் கொண்டு வலைபின்னி, உள்ளே அமர்ந்து உண்கின்றன.
  • வளரும் கிளைகளைச் சுற்றி பாதிப்புக்கள் தெரியும்.
  • புழுக்கள் இலைகளை உண்ணும். மேலும் பூ மொட்டுக்களைத் துளைத்து உண்ணும்.
கட்டுப்பாடு:
  • கார்பைரில் மற்றும் டைக்கோபால் கலவை இந்தப் பூச்சியைக் கட்டுபடுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015