பயிர் பாதுகாப்பு :: கார்னேசன் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கார்னேசன் ஈ: ஹைலிமயா பிரியினிஸன்ஸ்

அறிகுறிகள்:

  • முட்டைகள் இலைகள் மற்றும் வளரும் இளம் செடிகளைத் துளைக்கின்றன.
  • வளரும் கிளைகளில் சுரங்கப் பாதை அமைப்பதால் இளம் செடிகள் மடிகின்றன.

கட்டுப்பாடு:

  • கார்பைரில் 4ஜி (அ) போரேட் 10ஜி 10 கிலோ/ஹெக்டர் என்ற அளவில் மண்ணில் கலந்து இட்டு, பின் பாசனம் செய்யவும்.
  • மாலத்தியான் 50 கிகி 2மிலி/லிட்டர் நீரில் கரைத்து தெளித்தல்.

Image source:

https://www.ispotnature.org/species-dictionaries/uksi/Hylemya


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015