இலைப்புள்ளி நோய்: ஆல்டர்னேரியா டயாந்தி
அறிகுறிகள்:
- இலையின் அடிப்புறம் காய்ந்தும், கணுக்களைச் சுற்றி வெட்டுப்பட்டு காணப்படும். இலையின் மீது உள்ள புள்ளிகள் நீர்ப்பூத்த வெண்மை நிறமாக இருக்கும்.
- புள்ளிகளின் மையப்பகுதியில் அடர் பழுப்பு நிறத்திலிருந்து அதில் கறும் பூஞ்சை வளர்ச்சி சூழ்ந்து காணப்படும்.
- இலைகள் சுருங்கி, முறுக்கப்பட்டு நுனிப்பகுதிகள் இறந்துவிடும் வாய்ப்பும் உள்ளது.
- கிளைகள் வெட்டு கச்சைய பகுதிகள் கருகி அதில் கருப்பு கொண்டியா மேலோடமாக் காணப்படும்.
|
|
|
|
இலையில் புள்ளி |
மொட்டில் புள்ளி |
பூவில் புள்ளி |
|
மேலாண்மை:
- ஈரப்பதம் மற்றும் சரியான காற்றோட்டம் செடிகளுக்கு கிடைக்குமாறு செய்வதன் மூலம் இந்நோயின் தாக்கம் குறையும்.
- நோயற்ற நடவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
- நடவு பொருட்களை 2 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் ஒரு லிட்டர் தண்ணிரில் நனைத்து உபயோகிக்கவும்
Image Source: University of Agricultural Science, GKVK, Bangalore |