தாக்குதலின் அறிகுறிகள்:
- கேரட் வேர்கள் மீது மென்மையான, தண்ணீர் போன்ற, நிறமற்ற, சிதைவுகள் ஏற்படும்
- சிதைந்து போன பகுதி- மந்தமான வெள்ளை வித்திகளை கொண்டிருக்கும் மற்றும் வினிகர் போன்ற நாற்றம் தோன்றும்
- கேரட்டில் உள் காயங்கள் மூலம் நோய் பரவுகிறது
- சேமிப்பு- சூடான வெப்பநிலை (அதிகமாக 32 °F) மற்றும் தவறான காற்றோட்டம்
நோய் காரணி:
- கியோட்டரைகம்கேண்டிடம் நூல் போன்ற செல்கள் கொண்டு வளர்கிறது. இவைகள் ஹைபே என்று அழைக்கப்படுகிறது.
- ஹைபேக்கள் துண்டுகலாக பிரியும் பொழுது வித்திகள் உற்பத்தி ஆகிறது.
- ஹைபே மற்றும் வித்திகள் வெள்ளை அல்லது நிறமற்றதாக தோன்றும்
|
|
|
|
மென்மையான நிறமற்ற சிதைவுகள |
|
பாதிக்கப்பட்ட கேரட் |
|