முடி அழுகல் நோய்: ரைசோக்டோனியா சொலானி
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- கேரட் நாற்றழுகல் மற்றும் முடி அழுகல் நோய் சேமிப்பின் போது தோன்றும்.
- வயலில் இலைகள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே உதிர்ந்து விடும் மற்றும் இலைகள் இறந்து விடும்.
- கேரட் வேர்கள் மீது அடர் பழுப்பு மூழ்கிய புண்கள் அல்லது பிளவுகள் தோன்றும்.
|
|
|
|
|
|
ஆரம்பநிலை அறிகுறி |
அடர் பழுப்பு மூழ்கிய புண்கள் |
பாதிக்கப்பட்ட கேரட் |
|
நோய் காரணி:
- ஸ்க்ளிரோசியா- ஒழுங்கற்ற கருப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் 5 mm விட்டம் கொண்டு இருக்கும்
- பூஞ்சைகள் முனையம் மற்றும் பீப்பாய் வடிவ க்லாமிடோஸ்போர்கள் தயாரிக்கிறது
பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:
- ஆர் சோலனி நீண்ட காலத்திற்கு பாதிக்கப்பட்ட செடி குப்பைகள் மற்றும் அடர் பழுப்பு ஸ்க்ளிரோசியா மூலம் மண்ணில் உயிர் வாழும்
- ஆர் சோலனி நெருங்கிய இடைவெளியுடைய கேரட்களுக்கு இடையே பரவுகிறது
நோய் தோன்றும் சூழ்நிலைகள்:
- கடுமையான அழுக்கு, குப்பை அல்லது கழிவு கேரட்கள்
- சூடான வெப்பநிலை மற்றும் ஈரமான நிலையில் அறுவடை நேரத்தில் வரும்
|
கட்டுப்படுத்தும் முறை:
- காய்கள் இடையே சிறந்த உழவியல் முறை, மண் வடிகால் மற்றும் காற்று சுழற்சி மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்
- பாதிக்கப்பட்ட செடி குப்பைகளை அகற்றவேண்டும்
- கேரட் பயிர் சாகுபடி தொடர்ந்து குதிரை மசால் போன்ற வற்றாத பயிர் சுழற்சி பின்பற்றக் கூடாது
- குயிண்டசோன் விதைப்பதற்கு முன் தெளிக்க வேண்டும்
|
Source of Images:
http://www.carrotmuseum.co.uk/photos/carrot-disorders-diseases |