தாக்குதலின் அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட பகுதிகள் அடர் பழுப்பு முதல் கருப்பு நிறமாகி மாறி, தண்ணீர் நனைத்த இரப்பர் போன்று இருக்கும்.
- புண்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பட்டைகளாய் கேரட் வேர்களில் எங்கும் ஏற்படலாம்
- வெள்ளை மைசிலியா புண்கள் மீது இருக்கலாம். இவைகள் அருகில் உள்ள வேர்களுக்கு நோய் பரவ உதவுகிறது
நோய் காரணி:
பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:
- மண் மூலம்
- ஜூச்போறேஸ் (நீச்சல் வித்துக்கள்) ஏற்படுத்துகிறது - எளிதாக தண்ணீர் மூலம் பரவும்
நோய் தோன்றும் சூழ்நிலைகள்:
- ஒப்பீட்டளவில் ஈரமான மண், அதிகப்படியான மழை/ நீர்ப்பாசனம் மற்றும் 70- 75ºF வெப்பநிலை நிலைகள்
|
|
|
இருண்ட கருப்பு வளையங்கள் |
வெள்ளை மைசிலியா |
|