பேக்டீரியல் மென்மை அழுகல் நோய்: எர்வினியா கராட்டாவோரா சப் ஸ்பீசிஸ் கராட்டாவோரா
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- செல்கள் நீர் நனைத்த, நடுத்தர நுண்இழை அழிக்கப்பட்ட, செல்கள் சரிவு அடைந்துவிடும்
- மென்மையான, நீர்த்தன்மையான வழுவழுப்பான நிலையில் இருக்கும்
- அழுகின திசுக்கள்- சாம்பல் முதல் பழுப்பு நிறம் கொண்டு கெட்ட நாற்றத்தை வெளிப்படுத்தும்
- தோட்டத்தில், கேரட்களின் மேல் பகுதி மஞ்சளாக மாறி பின்பு அழுகி உடைந்து விடும்
|
|
|
|
|
|
மென்மையான நீர்த்தன்மையான கேரட |
அழுகின திசு |
குறுக்கு பிரிவில் உள் திசுக்கள் |
|
நோய் காரணி:
- பாக்டீரியா -ve, அசையும் தன்மை உடன் பெரிய புறச்சுற்றில் நகரிழைகள் கொண்டு இருக்கும்.
பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:
- மண்ணில் உயிர் வாழும்
- சிதைந்து கொண்ட குப்பைகளில் உயிர் வாழும் மற்றும் சாகுபடி காயங்கள், அறுவடை காயங்கள், அதிகப்படியான குளிர் மற்றும் பூச்சிகள் மூலம் பரவுகிறது
- ஈக்கள்- ஹைளிமஸ்சிளிக்ருரா, ஹைளிமஸ்பராச்சிகே குடல் தடங்கள் மூலம் கொண்டு செல்கின்றன.
|
கட்டுப்படுத்தும் முறை:
- அறுவடையின் போது, கவனமான கையாளுதல் வேண்டும்
- கழுவுதல்- 5.25% சோடியம் ஹைப்போகுளோரைட்டில் நனைத்தல்
- சேமிப்பு நிலை - வெப்பநிலை 0 ºC க்கு மேலே, 90% ஈரப்பதம்
- பயிர் சுழற்சி- குதிரை மசால், பீன்ஸ், பீட், சோளம்
|
Source of Images:
http://mtvernon.wsu.edu/path_team/DiseaseGallery/carrot-bacterial-soft-rot-5.htm
http://www.infonet-biovision.org/res/res/files/2122.280x185.clip.jpeg
http://phytopath.ca/wp-content/uploads/2015/03/DPVCC-colour-plates-chapter-6-carrot.pdf |