பயிர் பாதுகாப்பு :: கேரட் பயிரைத் தாக்கும் நோய்கள்
பாக்டீரியல் மென் அழுகல் நோய் : எர்வினியா கரோட்டோவோரா வகை கரோட்டோவோரா

அறிகுறிகள்:

  • செல் அணுக்கள் நீரில் அமிழ்ந்தது போன்று காணப்படும். செல் அணுக்கள் முழுவதும் ஒன்றிணைந்து மென்மையாக மாறும்
  • அழுகிய திசுக்கள் சாம்பல் நிறத்திலிருந்து பழுப்பு நிறமாகக் காணப்படும். இதனால் ஒருவித கெட்ட வாசனை வெளிவரும்

கட்டுப்பாடு:

  • சோடியம் ஹைப்போகுளோரைடு 1:500 என்ற அளவில் சேமிப்பிற்கு முன் நனைத்து பின் சேமிக்க வேண்டும்

மென் அழுகல்

Image Source:

http://pnwhandbooks.org/plantdisease/carrot-daucus-carota-soft-rot-core-soft-rot

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015