பயிர் பாதுகாப்பு :: கேரட் பயிரைத் தாக்கும் நோய்கள்

ஸ்கிளிரோடினியா அழுகல் (அ) வெள்ளை பூஞ்சாண் : ஸ்கிளிரோடினியா ஸ்கிளிரோசியேரம்

அறிகுறிகள்:

  • வயலில் சிறிய அளவில் (அ) சேதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும். ஆனால் கேரட்டுகளை கழுவும் போது, சேமிப்பின் போது வெள்ளை நிற பூஞ்சாண் தோன்றும்
  • வேர்களை மிகச் சிறிய அளவில் தாக்கும். ஆனால் பூஞ்சாண் மின வேகமாக ஒரு கேரட்டிலிருந்து மற்றொரு கேரட்டிற்கு வேகமாகப் பரவும்
  • சேமிப்புக் கலன் முழுவதும் வெள்ளை பூஞ்சாண் சில வாரங்களில் ஆழ்ந்துவிடும்

கட்டுப்பாடு:

  • சேமிப்பின் போது அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்
  • காற்றோட்டமாக இருக்க வேண்டும்
  • 2 - 5% நீர்த்த ப்ளீச்சிங் தூளுடன் சேர்த்து கழுவ வேண்டும்



வெள்ளை பூஞ்சாண்

Image Source:

http://www.apsnet.org/publications/imageresources/Pages/may_87-5-3.aspx

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015