பயிர் பாதுகாப்பு :: மரவள்ளி பயிரைத் தாக்கும் நோய்கள்

ழுப்பு இலைப்புள்ளி

அறிகுறிகள்

  • இலையின் இருபக்கமும் புள்ளிகள் காணப்படும்
  • இலையின் மேற்பரப்பில, பழுப்புநிற புள்ளி மற்றும் கரு விளிம்பில் கருமை நிறமாக தோன்றும்
  • அடிப்புற இலை, நடுப்பகுதியில் சாம்பல் நிறப்புள்ளியுடன் மற்றும் விளிம்பு மாறுப்பட்டு காணப்படும்
  • பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகி, வாடிவிடும்

கட்டுப்பாடு

  • 0.25% காப்பர் ஆக்ஸிக்ளோரைட் தெளிக்கவும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015