பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
ஆமணக்கு சுருள் பூச்சி: லைரோமைசா ட்ரைபோலி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு இலையை உண்டு சேதம் பண்ணும்
  • பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து இறுதியில் கீழே விழுந்து விடும் 

பூச்சியின் அடையாளம்:

  • புழு:  சிறியதாக, ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும், தலை கிடையாது
  • சுருள்பூச்சி:  மஞ்சள் நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • வேப்பங் கொட்டைசாறு 5 சதம் (அ) ட்ரைகோபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

 

Cereals

Castor


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015