பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தத்துப்பூச்சி: எம்போஸ்கா பிலோவெசன்ஸ்

தாக்குதலின்அறிகுறிகள்:

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாறை உறிஞ்சி சேதப்படுத்தும்
  • தாக்கப்பட்ட இலைகள் சேதம் அதிகமாகும் நிலையில் கருகி கீழே விழுந்துவிடும்

பூச்சியின் அடையாளம்:

  • குஞ்சுகள்:  பச்சை நிறத்தில் இருக்கும்
  • தத்துப்பூச்சி:  பச்சை நிறமுடையது

கட்டுப்படுத்து ம்முறை:

  • இமிட்குளோரோபிட் (அ) கரர்போசல்பான் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினால் விதை நேர்த்தி செய்த பிறகு பயிரிடலாம்
  • டைமீதேயேட் 0.05 சதம் தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
Castor Castor

Castor

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015