முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெள்ளை ஈ:
ட்ரை அலிரோடஸ் ரிசினி
தாக்குதலின் அறிகுறிகள்:
குஞ்சுகளும் வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது
தேன் போன்ற திரவத்தை இலைகளில் மேற்பரப்பில் குஞ்சுகள் உண்டு பண்ணும்
தாக்கப்பட்ட இலைகள் கேப்னோடியம் பூஞ்சையினால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும்
தாக்கப்பட்ட செடிகள் வள்ர்ச்சிக் குன்றி காணப்படும்
பூச்சியின் அடையாளம்:
குஞ்சுகள்:
மஞ்சள் நிறமாக இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
மஞ்சள் கவர்ச்சி பொறி அமைத்து வெள்ளை ஈக்களை க்கவர்ந்து அழிக்கலாம்
ட்ரைசோபாஸ் 2.5 மிலி அல்லது அசப்பேட் 2 மிலிமருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
வேப்பங் கொட்டை சாறு 5 சதம் (அல்லது) வேப்பம் எண்ணெய் 3 சதம் இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்து வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015