பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
இலைப்பேன:் ரெட்டிதிரிப்ஸ் ஸிரியகஸ், ஸிரியோதிரிப்ஸ் டார்சாலிஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாறை உறிஞ்சி சேதப்படுத்தும்
- தாக்கப்பட்ட இலைகளின் மேல் பகுதியில் மஞ்சள் நிறத் திட்டுகளும் கீழ்பகுதியில் பழுப்புநிறத் திட்டுகளும் காணப்படும்
- சேதம் அதிகமாகும் போது தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு கருகி விடும்
பூச்சியின் அடையாளம்:
- குஞ்சுகள் - இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும், மஞ்சள் நிறமாக இருக்கும் (ஸிரியோதிரிப்ஸ்டார்சாலிஸ்)
- செதில்பூச்சி - கருமை நிறமுடையது சீப்பு போன்ற முன் இறக்கையைக் கொண்டிருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- டைமீத்தேயேட் (அ) மெதில்டெமட்டான் மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்
|
|
|
|
|