தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு இலையை உண்டு சேதம் பண்ணும்.
பூச்சியின் அடையாளம்:
அக்கேயா ஜனதா:
- வளர்ச்சியடைந்த புழு கருமை நிறதலையைக் கொண்டிருக்கும் உடலின் மேற்பரப்பில் சிகப்புநிற புள்ளிகள் காணப்படும்
- அந்துப்பூச்சி சிகப்புகலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இரண்டு இறக்கையிலும் பெரிய திட்டுகளும் மூன்று கரும் புள்ளிகளும் காணப்படும்
பாரலல்லி அல்ஜிரியா:
- வளர்ச்சியடைந்த புழு சாம்பல் நிறத்தில் காணப்பாடும் மற்றும் உடலில் கோடுகளுடன் காணப்பாடும்.
- வளர்ந்த ஆந்துப்பூச்சியின் முன் இறகானது வெள்ளை நிறத்துடனும் பின் இறகானது வெள்ளை நிறத்துடன் அகலமான பழுப்பு நிற வெளி விளிம்புடன் காணப்பாடும்.
கட்டுப்படுத்தும் முறை:
- பின்வரும் பூச்சிக்கொல்லியை பூக்கும் பருவத்தில் முன்று முறை முன்று வாரம் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.
- மாலத்தையான் 50 EC 2.0 மி.லி/எக்கடர்
- கார்புரைல் 50 WP @ 2.0 கி.கி/எக்கடர்
- வேப்பங் கொட்டைசாறு 5 சதம் + வேப்பம் எண்ணெய் 2 சதம் தெளித்து காவடிப்புழுவின் முட்டை மற்றும் புழுபருவத்தை அழிக்கலாம்
|
|