பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
மெல்ல நகரும் பூச்சி: பாரஸா லெபிடா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு கலைகளை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்துகிறது
- இறுதியாக செடி முழுவதும் பரவி சேதத்தை ஏற்படுத்துகிறது
பூச்சியின் அடையாளம்:
- புழு: பச்சை நிறத்தில் இருக்கும். உடலின் மேல்பகுதியில் வெள்ளைநிற கோடும், கருப்பு அல்லது சிகப்பு நிறங்களில் கொத்து கொத்தாக முடிகளும் காணப்படும்
- ஆந்துப்பூச்சி: ஆந்துப்பூச்சியானது பச்சை நிறத்துடன் காணப்படும் .இதன் முன் இறகில் கரும் கோடுகள் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- கைகளினால் புழுவை சேகரித்து அழிக்கலாம்
- குளோர்பைரிபாஸ் அல்லது குயினால்பாஸ் 2 மிலிமருந்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து அந்துப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
|
|
|
|