பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
கம்பளி ரோம புழு: பெரிகாலியா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு இலையைத் தின்று சேதத்தை ஏற்படுத்தும்
பூச்சியின் அடையாளம்
- புழு:கருமை நிற முடையது, தலை பழுப்பு நிறத்திலும் நீளமான பழுப்பு நிற முடியையும் கொண்டிருக்கும்
- அந்துப்பூச்சி:பழுப்பு நிறத்திலிருக்கும் பின் இறக்கை இளம்சிவப்பாகவும் கருமை நிற புள்ளியைக் கொண்டிருக்கும்
கட்டுப்படுத்தும் முறை
- ஆரம்ப நிலையில் ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பம் கொட்டை சாறு 5 சதம் தெளிக்கவும் அல்லது குளோர்பைரிபாஸ் 2.5மிலி ி அல்லது குயினால்பாஸ் 2 மிலி மருந்தை அல்லது வேப்பம் எண்ணெய் 2.5மிலி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
|
|
|