பயிர் பாதுகாப்பு :: காலிஃபிளவர் பயிரைத் தாக்கும் நோய்கள்
வேர்முடிச்சு நோய்: ரைசாக்டினியா சொலானி

அறிகுறிகள்:

  • நாற்றுப்படுக்கைகளில் செடிகள் கூட்டமாக ஒருங்கிணைந்து காணப்படும்.
  • இதனால் நாற்றுகள் நடவு செய்ய இயலாத நிரை ஏற்படகிறது. பாதிக்கப்பட்ட செடிகள் சரியாக வளருவதில்லை (அ) மடிந்துவிடும்.

கட்டுப்பாடு:

  • மண்ணை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  • விதைப் படுக்கையை காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% என்ற அளவில் மண்ணில் நனையுமாறு செய்ய வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015