பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: மிளகாய் |
அல்ட்டர்னேரியா அழுகல்: அல்ட்டர்னேரியா அல்ட்டர்னேட்டா
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- பழங்களில் பழுப்பு புண்கள் தோன்றி, சுற்றிலும் மஞ்சள் ஒளிவட்டம் இருக்கும்.
- புண்கள் பெரிதாகி ஒரு அடர் பழுப்பு விளிம்பு மற்றும் ஒளி சாம்பல் மையத்துடன் ஒழுங்கற்ற மூழ்கிய இணைப்பினை உருவாக்கும்
நோய் காரணி:
- ஹைபே- குறுக்கு மற்றும் நீண்ட தடுப்புச்சுவர் கொண்டு, கிளைகளுடன், வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்
- கொணிடியா- ஒற்றை, செங்கல் போன்ற, மூக்குடைய மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும்
- நோய்த்தொற்றின் மூலம்- பாதிக்கப்பட்ட விதைகள் மற்றும் தாவர குப்பைகள்
|
|
|
மஞ்சள் வெற்று பிரவுன் புண்கள் |
மஞ்சரிக்காம்பு மீது கரும் பழுப்பு விளிம்பு |
|
கட்டுப்படுத்தும் முறை:
- போர்டியாக்ஸ் கலவை 1 %, காப்பர் ஆக்ஸிகுளோரைட் 0.3 %, டைபோலாடன் 0.3%, மேன்கோஜெப் 0.2% இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்
- காய்கறிகளை 38 °C சூடான காற்றில் 48-72 மணி நேரம் பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்தலாம்.
- காய்கறிகளை 50-53 °C சூடான நீரில் 2-3 நிமிடத்திற்கு பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்தலாம்.
|
|