இலைகருகள் நோய்: பைட்டோப்தோரா கேப்ஸிசி
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட இலை திசு- வாடல், வெளிர் பச்சை அல்லது சாம்பல்-பச்சை நிறத்தில் இருந்து பின்பு தங்க நிறம் முதல் வெள்ளை நிறமாக மாறும் மற்றும் எரிந்த தோற்றத்தில் இருக்கும்
- ஈரப்பதத்துடன், இலைகளில் புள்ளிகள் ஒரு தண்ணீர் நனைத்த எல்லை கொண்டு இருக்கும்
- பழம் அழுகல்- வடிவத்தில் ஒழுங்கற்றதாக மற்றும் ஆலிவ் பச்சை அல்லது வெளிர் பச்சை நிறத்தில் நீர் நனைத்த எல்லைகளை கொண்டு இருக்கும்
- அழுகல் வேகமாக விரிவடையும், பழங்கள் முற்றிலும் நோயுற்று, முழுமையாக காய்ந்துவிடும்
- பாதிக்கப்பட்ட விதைகள் பழுப்பு நிறமாக சுருங்கி இருக்கும்
|
|
|
|
|
ஒளி பச்சை விளிம்புடன் மிளகாய் |
பாதிக்கப்பட்ட மிளகாய் |
|
நோய் காரணி:
- ஸ்போரஞ்சியா என்ற நுண்ணிய பால் முறையினின்றும் வித்திகளை இந்நோய் ஏற்படுத்துகிறது
- ஸ்போரஞ்சியா- கோள அல்லது பேரி வடிவில், கண்ணாடி பரு போன்ற ஒரு நீண்ட மலர்காம்பு அடிப்படையில் வித்துக்கள் உடன் இருக்கும்
- நோய் பரப்பும் கிருமி 25 முதல் 30 °C வெப்பநிலையில் நன்றாக வளர்கிறது
பரவல் முறை:
- மண்ணில் பரவலான குப்பைககளில் உயிர் வாழ்கிறது
- அறுவடைக்குப் பின் களத்தில் இருக்கும் வேர்கள், தண்டுகள் மற்றும் காய்ந்த பழங்கள் மூலம் பரவும்
- விதைகள் மூலம் பரவும்
|
கட்டுப்படுத்தும் முறை:
- நோயால் பாதிக்கப்படாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி
- சுத்தமான விதைகளை புதிய பூச்சட்டியில் விதைக்க வேண்டும்
- நாற்றுகளை நன்றாக கண்காணிக்கவும். நோயுற்ற தாவரங்களை அவ்வப்போது நீக்கி விட வேண்டும்.
|
Source of Images:
www.chileplanet.eu/diseases.html
http://www.agf.gov.bc.ca/cropprot/pcapsici.htm |