பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா கேப்ஸிசி

அறிகுறிகள்

  • இலைகளில் செம்பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 25 கிலோ 500 லிட்டர் நீரிவ் கலந்த கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலையில் தெளிக்கவேண்டும்.

கட்டுப்பாடு

  • மேன்கோசெப் 0.25% அல்லது 0.1% குலோரோதளோநீல் (கவாச்), 10 - 15 நாட்கள் இடைவெளி விட்டு இரு முறை தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016