செப்டேரியா இலைப்புள்ளி நோய்: செப்டோரியா க்ரைசாந்திமேலா
சேதத்தின் அறிகுறி:
- மழை மற்றும் குளிர் காலங்களில் இலைகளில் புள்ளிகள் ஏற்படும்.
- மழைப் பெய்யும் பொழுது நோய் கிருமிகள் பரவி முதலில் கீழே உள்ள இலைகளை பாதிக்கும்.
- கடுமையான தொற்றின் காரணமாக இளம் இலைகள் தோய்ந்து காணப்படும். இறந்த இலைகள் சில நேரம் தண்டுகளில் தொங்கிக் கொண்டிருக்கும்.
- நோய் தொற்று பூவை பாதிக்கும்பொழுது பூ முற்றிலும் அழுகிவிடும்.
கட்டுப்படுத்தும் முறை:
- நோய்க் குப்பைகளை அழிக்க வேண்டும் மற்றும் அளவான பாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: https://negreenhouseupdate.info/photos/chrysanthemum-%E2%80%93-leaf-spot-septoria |
|
இலைப்புள்ளி |
|