சாம்பல் நோய்: ஆய்டியம் க்ரைசாந்தமி
சேதத்தின் அறிகுறி:
- ஈரப்பதமான சூழ்நிலையில் முதிர்ந்த தாவரங்களில் தொற்று கடுமையாக இருக்கும்.
- பவுடர் பூச்சு போல் இலைகளில் பூஞ்சாணம் வளரும். நோய் பாதித்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உலர்ந்துவிடும்.
- நோய் கிருமி பாதித்த செடிகள் வளர்ச்சி குன்றி பூக்கள் பூக்காமல் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- காற்றோட்ட வசதி மற்றும் சரியான இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: http://bugwoodcloud.org/images/768x512/1525133.jpg |
|
சாம்பல் நோய் |
|