எலுமிச்சை இலைப்பேன்: திரிப்ஸ் நில்கிரியன்ஸிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைத் திசுக்களை சுரண்டி, பழங்களின் சாற்றை உறிஞ்சுகின்றன
- இலை சுருளுதல்
- பழங்களில் வளையம் போன்ற தோற்றம்
- ஒழுங்கற்ற பல்வண்ண திட்டுக்கள் பழங்களில் காணப்படுதல்
பூச்சியின் விபரம்:
- பூச்சி: மஞ்சள் நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்
- செடி நன்றாக வளரும் நிலையில் பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்
- மாலத்தியான் 0.05% (அ) கார்பைரில் 0.1% தெளித்தல்
- இயற்கை எதிரிகளான ஸிர்பிட்ஸ், க்ரைசோபிட்ஸின் நடமாட்டத்தை ஊக்குவித்தல்
|
|
|
|
|
பழங்களின் மேல் திட்டுக்கள் |
கிளைகள் சேதம் |
இலை சேதம் |
இலைப்பேன் |
|