பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி: பாப்பிலியோ, டிமோலியோஸ், பி.பாலிடிஸ். பி. ஹீலென்ஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழுக்கள் வெளிர் இளம் இலைகளை விரும்பி உண்ணுகிறது.
- இதனால் மரத்தின் அனைத்து பகுதியின் இலைகள் உதிர்வு ஏற்படுகிறது
பூச்சியின் விபரம்:
- புழு: இலைகளின் மீது இளம் புழுக்கள் பறவைகளின் எச்சம் போல காணப்படும். முழு வளர்ச்சியடைந்த புழு பச்சையாக இருக்கும்.
- வண்ணத்துப்பூச்சி: மிக அழகான பச்சைநிற இறக்கையில் மஞ்சளும் கருமையுமான புள்ளிகளுடன் இருக்கும்
|
|
|
|
முதல் பருவ புழு |
இரண்டாம் பருவ புழு |
மூன்றாம் பருவ புழு |
நான்காம் பருவ புழு |
கட்டுப்படுத்தும் முறை:
- கையினால புழுக்கள் தொற்றுள்ள பகுதியை பிடுங்கி அழிக்க வேண்டும்.
- முதல் தோலுரிப்பு இடைப்பருவம் - 1 மிலி DDVP(Nuvan) தெளிக்க வேண்டும்
- ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிராமி வனிசன்ஸ் மற்றும் முட்டையின் மீது டெலினோமுஸ்ப், புழுக்களுக்கு ப்ராசிமிரியாஸ்ப் , கூட்டுபுழுக்களுக்கு ப்டெரொல்ஸ் விடவேண்டும்.
|
|