பச்சையாதல் – லிபிரோபெக்டர் ஏசியாடிகம்
அறிகுறிகள்:
- அனைத்து வகையாக எழுமிச்சைகளில் வேர் பகுதிகளில் நோய் பாதிப்படையும்
- இலையின் வளர்ச்சி குறைதல் குறைந்த அளவிலான இலைகள், குச்சிகள் அழிந்துவிடும், பாதிக்கப்பட்ட பயிர்கள் பச்சையாதல் மற்றும் பழங்களின் குறைபாடுகள்
- சில சமயங்களில் சில மரப்பகுதி மட்டும் பாதிப்படைந்து, இலை சோழகப் போன்று காணப்படும்
கட்டுப்பாடு:
- பிசலிட்ஸ் போன்றவைகளை பூச்சிக்கொல்லி மூலம் கட்டுப்படுத்தலாம்
- நுண்ணுயிரி போன்ற நோய்கள் தாக்காத கன்றுகளை பயன்படுத்தவும்
- இரண்டு வாரங்களுக்கு டெட்ராசைக்கிலின் – 500 பிபிஎம் அளவில் தெளிக்கவும்
|
|