தண்டு துளைப்பான் : சகாயாட்ராஸஸ் மலபரிக்கஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
- தண்டு துளைப்பான் இளஞ்செடிகளின் அடிப்பகுதியிலிருந்து தாக்க ஆரம்பிக்கிறது.
- புழுக்கள் தண்டுகளைச் சுரண்டி சேதப்படுத்தி பிறகு தண்டின் அடிப்பகுதியை நோக்கி குடைந்து செல்கிறது.
- தண்டில் புழுக்கள் துளைக்கப்பட்ட இடங்களில் புழுவின் கழிவுப் பொருட்கள் இருக்கும்.
- தாக்கப்பட்ட மரங்கள் வாடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- குவினாஸ்ஃபாஸ் 01 சதவிகிதம் கரைசலை தண்டுக் கிளைகளுக்கு உள்ளே செலுத்தவும்.
- மரத்தின் அடிப்பகுதியில் கார்பரில் கலவையைப் பூசவேண்டும்.
Image source:
www.ignfa.gov.in |