முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: கிராம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மாவுப்பூச்சி:
பலவினேரியா சிடி
சேதத்தின் அறிகுறிகள்:
மிருதுவான பச்சைநிற மாவுப்பூச்சி இளம் இலையின் அடிப்பரப்பில் இருக்கும்.
இலைகள் மஞ்சளாக மாறும், வாடிவிடும்.
கரும்புகைப் பூசணம் உருவாக பூச்சியிலிருந்து வெளிவரும் தேன் போன்ற திரவம் உதவுகிறது.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015