பயிர் பாதுகாப்பு :: கோக்கோ பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினி : டோக்ஸோப்டிரா அவுரண்டி மற்றும் ஏபிஸ் காசிபி

  • குருத்து இலைகளின் அடிப்பகுதியிலும், தண்டுகள் மற்றும் பூமொட்டுகளில்காணப்படும்.
  • கோடை காலம் மற்றும் மழைக் காலத்திற்குப் பின் அசுவினியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனால் முதிரா மலர் உதிர்தல் மற்றும் ஏழை இலைச் சுருக்கம் எற்படும்.
       

மேலாண்மை : டைமீத்தோயேட் 2 மிலி/லிட்டர்  தெளிக்கவும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016